Categories: WORLD

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Doneproduction

Recent Posts

BeDesi-fied: Be Desi Unveils Colombo’s Largest Pop Desi Fashion Destination in Wellawatte

Colombo, Sri Lanka – 14 February 2026 – Wellawatte has officially been BeDesi-fied. This Valentine’s…

2 hours ago

Excello Developers: An Integrated Development Model that Truly Rises Above

Sri Lanka’s property sector has become increasingly competitive, with over 200 real estate developers operating…

2 hours ago

MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026

MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026க்கு Fairfirst Insurance Limited 8ஆவது தொடர்ச்சியான வருடமாக அனுசரணை வழங்குவதன்…

3 hours ago

“பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு” பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும், பஜாஜ் தயாரிப்புக்களுக்கான இலங்கையின் ஏக விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட்…

3 hours ago

The 15th Sri Lankan Edition of the Textile Series of Exhibitions officially kicked off today.

The 15th Sri Lankan Edition of the Textile Series of Exhibitions officially kicked off today…

3 hours ago