Categories: Local

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேனும்  ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வேனைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த லொறி வீதியில் தலைகீழாக மறிந்து விழுந்துள்ளது.

gurueaswar

View Comments

  • H2betapp is another solid mobile option. I like the interface and the variety of available choices. Perfect for gaming on the move! h2betapp

  • Alright, check out bj888game, yeah? Heard some buzz about it. Gonna give it a spin and see if it's worth the hype. Fingers crossed I don't lose my shirt! More details can be found here: bj888game.

Recent Posts

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…

2 weeks ago

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…

2 weeks ago

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…

2 weeks ago

தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…

3 weeks ago

Altair Issues Over 100+ Title Deeds Post Ownership Change

Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…

3 weeks ago