இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தீடீர் என தாக்கப்பட்டது.
இந்த தாக்குதல் “ஓபரேசன் ரைசிங் லயன்” (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த தாக்குதலில் இஸ்ஃபஹானில் உள்ள யுரேனியம் மாற்று வசதி (Uranium Conversion Facility) மற்றும் எரிபொருள் தகடு உற்பத்தி ஆலை உள்ளிட்ட முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் சில அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் ஆதாரங்களே தற்பொழுது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…