பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்.
முந்தைய அரசாங்கங்களின் போது விவசாய அமைச்சை செயற்படுத்துவதற்காக, இராஜகிரிய பகுதியில் கட்டிடமொன்றை வாடகைக்கு வாங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு கயந்த கருணாதிலக்க அவ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராகவும், முன்னாள் ஊடக அமைச்சராகவும் கயந்த கருணாதிலக்க பணியாற்றியிருந்தார்.
இன்று காலை 9 மணியளவில் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, சுமார் 2 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவுசெய்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
Just tried out gam88bet, and I'm liking what I see. They offer a wide variety of sports betting options, and the live betting feature is pretty cool. Got a few wins already! Definitely recommend giving it a shot. Place your bets on gam88bet.
999winlogin.info is easy enough to navigate. Can't complain! If you're looking for a place to play, this is an option. Login and see what you think: 999winlogin