ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 22 பேர், பிரான்ஸ் (8), இத்தாலி (6) உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து முதன்முறையாகப் பேசிய ‘Le Constellation’ பாரின் உரிமையாளர்கள், இது ஒரு பயங்கரமான துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
2020 முதல் 2025 வரை அந்த பாரில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதை நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…
கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…
SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…
Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…
Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…
View Comments
Apostascaixa tá interessante, viu? Já fiz uns palpites e tô curtindo a plataforma. Fácil de usar e com boas opções. Bora ver se a sorte tá do meu lado! Dá uma olhada aqui: apostascaixa