கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து தொடர்பாகக் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அனுமதி விதிகள், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக இருந்தனவா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கறிஞர் கிறிஸ்டியன் லென்ஸ் கூறுகையில், “பாதுகாப்பு கடமைகளைத் தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
பாரின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும், இழப்பீடு மற்றும் சட்ட உதவிகளைப் பெறவும் உரிமை உண்டு.
விபத்து நடந்த இடத்தில் பட்டாசு பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் மீறப்பட்டதா என்பது இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருக்கும்
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…
கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…
SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…
View Comments
Is top888bet really the 'top'? Nah. It is a decent option and the site works. Nothing made it stand out, but its fine.
For all my football fanatics out there, you NEED to check out f88bongda. Seriously, it's got everything. Get on it f88bongda.