Categories: WORLD

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு

கிரான்ஸ்-மொன்டானாவில் சுமார் 40 பேரை பலிகொண்ட தீ விபத்து  2003-ல் அமெரிக்காவின் ‘தி ஸ்டேஷன்’ கிளப்பில் நடந்த துயரத்தை நினைவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுள்ளது .

ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த பட்டாசுப் பொறிகள், மேற்கூரையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஒலித்தடுப்பு அட்டைகள் மீது பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விபத்திலும் இதேபோல் பட்டாசுப் பொறிகளால் நுரை பஞ்சுகள் (polyurethane foam) தீப்பற்றி 100 பேர் உயிரிழந்தனர்

இத்தகைய விபத்துகளில் இருந்து பாடம் கற்கத் தவறியதே தற்போதைய பேரழிவுக்குக் காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாததும், மக்கள் வெளியேறத் தகுந்த வழிகள் இல்லாததும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

gurueaswar

View Comments

  • Lienminhdola789 - Now that's a name! The site's got a cool vibe. I'm digging the graphics. Gonna have to put it to the test and see if the luck is with me tonight! Good times await! lienminhdola789

  • Yo, tai188bet looks promising. They've got a solid selection of games and the site's not clunky like others I've tried. Worth a look if you’re into online betting. Check out tai188bet and let me know what you think!

Recent Posts

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…

2 weeks ago

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…

2 weeks ago

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…

2 weeks ago

தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…

3 weeks ago

Altair Issues Over 100+ Title Deeds Post Ownership Change

Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…

3 weeks ago