இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் தாஜ்மஹால் புகழ் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் உயிரிழந்துள்ளார் .
அண்மையில் அவருக்கு இருதய அறுவைசிகிச்சை
தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி
சமுத்திரம், விருமான், மாநாடு போன்ற திரைப்படங்களில் தனித்துத்தெரியும் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்.
அப்பா பாரதிராஜாவைப்போல தனது மகனுக்காக “மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை 2023 இயக்கிய அவர் தொடர்ந்து சொந்தமாக திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிவந்த நிலையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை இடம்பெற்றது. அதில் குணாகி வீடு திரும்பிய பின் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனோஜ் பாரதிராஜாவின் ஆத்ம சாந்தியடைய பிராத்திப்போம்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…