Categories: Local

குற்றச் செயல்களை மேற்கொள்ள பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 10 பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீகொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 15 தோட்டாக்கள், 1,534,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

gurueaswar

View Comments

  • Xosohoaphat, I’m not super impressed with this site but its not the worst, it does the job so if you are looking for a quick win, then give this a go! Here's the link to the site: xosohoaphat

Recent Posts

புயல் காரணமாக சேதமடைந்த ஊழியர்களின்வீடுகளை மீண்டும் கட்டமைக்க உதவுகிறது HNB FINANCE

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…

2 hours ago

Sirus Migration Brings Duckworth-Lewis-Stern Custodian Prof. Steven Stern to Sri Lanka

Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…

2 hours ago

Seylan Bank Partners with DIMO to Offer Fast-Track Leasing Solutions for Commercial & Passenger Vehicle Buyers

Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…

2 hours ago

செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை  அறிமுகப்படுத்துகிறது

செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…

2 hours ago

கல்வியை எதிர்கால தொழில் வாய்ப்புகளாக மாற்றியமைப்பது

EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது SLT-MOBITEL இன்…

2 hours ago

Dharmaraja Clinch Third Consecutive Under-14 Hockey Title

The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…

4 days ago