Categories: WORLD

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தடம் தெரியாமலே மறைந்து போன மியன்மாரின் மண்டலே நகரம்

யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந் மற்றும் மியார்மர் நாடுகளில் ஏற்பட்ட 7.7ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தால் 1600ம் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அவலம் நடைபெற்ற மண்டலே நகரத்தை செயற்க்கைகோளின் உதவியுடன் படம்பிடித்து சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுருக்கின்றார்கள்.

7 News Pulse

Recent Posts

IPL போட்டியில் இலங்கை வீரர் பறந்து எடுத்த பிடியெடுப்பு

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின்…

54 minutes ago

மே தினத்திற்கு மூடப்படும் மதுபானசாலைகள்

உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் அறிவிப்பொன்றை இன்று (ஏப்ரல்…

1 hour ago

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில்…

11 hours ago

நைஜீரியா கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள்…

11 hours ago

மே தினத்திற்காக விசேட போக்குவரத்து திட்டம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து…

11 hours ago

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மஞ்சள் தொகை பறிமுதல்

இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற…

11 hours ago