Categories: Local

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த மாவட்டங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாகவே குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு ஏற்படும் பகுதிகளை அண்டியவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Punitha Priya

Recent Posts

Altair Showrooms: Strategically Chosen by the World’s Leading Automotive Brands

Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…

11 hours ago

Siyapatha Finance Continues Mission to Conserve Sri PadaReserve

In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…

11 hours ago

HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

இலங்கையின் தனியார்துறை வங்கியியல்துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரணவீதி, பண்டாரகம…

11 hours ago

Seylan Bank reports record Profit after Tax (PAT) of LKR 12.1 Bn in 2025

Profit before Income Tax - LKR 19.6 Bn up by 22.3% Profit after Tax –…

11 hours ago

செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System)…

11 hours ago

Prime மற்றும் Melwa இணைந்து Port City Colombo இல் 4 ஏக்கர் உயர்தரகாணியை அமெ.டொ. 57.6 மில். பெறுமதியில் கையகப்படுத்தியுள்ளது.

Prime மற்றும் Melwa குழுமங்கள், இலங்கையின் இரு பெரும் வர்த்தக ஜாம்பவான்கள் இணைந்து, நாட்டின் மிகவும் தொலைநோக்குடைய நகர்ப்புற அபிவிருத்தி…

11 hours ago