நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின் உற்பத்தி இயந்திரம் கடந்த நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளது.
அதேநேரம், மற்றைய மின் உற்பத்தி இயந்திரம் அதன் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது.
இந்த இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
Gadonthomobet caught my eye with their competitive odds. Gonna give them a try on the next big game, see if I can predict the future haha! Let's check out gadonthomobet!
Spinbet99vn – the name sounds fun! I'm always looking for new places to try my luck. Are the payouts good? 🤔 If so, I'm in! spinbet99vn
188bet's always been a solid choice. Nhacai188bet just makes it easier to access. Good odds and a wide range of sports. Give it a shot if you're feeling lucky! Link's right here: nhacai188bet