முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, தமிழ் மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து இந்த வேலி அமைக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (16) நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். நில அபகரிப்பு நோக்கிலான இந்த அடாவடித்தனமான செயலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
அத்துடன், சுமார் 2,000 ஏக்கர் நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோட்டக்கேணி – எரிஞ்சகாடு விவசாயப் பாதை மிகவும் மோசமடைந்துள்ளது. அடுத்த ஆண்டு வீதி சீரமைக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய பெரும்போக அறுவடையைக் கொண்டுவர தற்காலிகச் சீரமைப்பு செய்து தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையையும் அவர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
38wincom, huh? Haven't tried it yet. Looks kinda interesting. Might throw a few bucks in and see what happens. Link here: 38wincom!
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.