நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள்.
அவசர கால நிலைத்தொடர்பில் உதவிகளை பெற்றுக்கொள்ள 117 என்கின்ற எண்ணுக்கு அழைப்பை மேற்க்கொள்ளுங்கள்.
காணொளி பதிவு – கிருஷான் யோகராசா
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.