Categories: LocalPolitics

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 275705 கஞ்சா செடிகளும், 01  கிலோ  084 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 8070 போதை மாத்திரைகளும், 59 மதனமோதக மாத்திரைகளும், 01 கிலோ  007 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

gurueaswar

View Comments

  • Hey guys! Just had a crack at win789vn8 and I wasn't disappointed. Easy to navigate, pretty good payouts from what I saw. Definitely worth a look if you're in the market for a new spot! More here: win789vn8

Recent Posts

புயல் காரணமாக சேதமடைந்த ஊழியர்களின்வீடுகளை மீண்டும் கட்டமைக்க உதவுகிறது HNB FINANCE

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…

44 minutes ago

Sirus Migration Brings Duckworth-Lewis-Stern Custodian Prof. Steven Stern to Sri Lanka

Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…

47 minutes ago

Seylan Bank Partners with DIMO to Offer Fast-Track Leasing Solutions for Commercial & Passenger Vehicle Buyers

Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…

52 minutes ago

செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை  அறிமுகப்படுத்துகிறது

செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…

55 minutes ago

கல்வியை எதிர்கால தொழில் வாய்ப்புகளாக மாற்றியமைப்பது

EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது SLT-MOBITEL இன்…

1 hour ago

Dharmaraja Clinch Third Consecutive Under-14 Hockey Title

The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…

4 days ago