Categories: Local

யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி முடிவு.

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் .


தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)
தமிழ் காங்கிரஸ் 12 (11 வட்டாரம் + 1 போனஸ்)
தேசிய மக்கள் சக்தி 10 (4 வட்டாரம் + 6 போனஸ்)
ஜ.த.தே.கூட்டணி 04 (2 வட்டாரம் + 2 போனஸ்)
ஈ.பி.டி.பி 04 (போனஸ்)
ஐக்கிய தேசிய கட்சி 01 (போனஸ்)
ஐக்கிய மக்கள் சக்தி 01 (போனஸ்)

7 News Pulse

Recent Posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க…

7 hours ago

முட்டை விலையில் மக்களை ஏமாற்ற முடியாது

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை…

7 hours ago

தென்னை பயிர்ச்செய்கை சபையின் விசேட வேலைத்திட்டம்

தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை…

7 hours ago

சிரியாவில் உள்ள தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 20 பேர் மரணம்

சிரியாவில் பிரார்த்தனை செய்யும் மக்கள் நிறைந்திருந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்குள் ஒரு தற்கொலை குண்டுதாரி துப்பாக்கிச் சூடு நடத்தி, வெடிகுண்டை…

7 hours ago

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் – எண்ணெய் விலை உயர்வு தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

ஈரானில் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, எண்ணெய் விலை உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்…

7 hours ago

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல் – ஆதரவு வழங்கும் ஆஸ்திரேலியா

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். நேற்று…

7 hours ago