Categories: Local

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் மாத்திரம் சுமார் 793 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு சுமார் 51,438 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிக்குப் பின்னர், இதுவரை டெங்கு காய்ச்சல் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு காணப்படவில்லை எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

gurueaswar

View Comments

Recent Posts

புயல் காரணமாக சேதமடைந்த ஊழியர்களின்வீடுகளை மீண்டும் கட்டமைக்க உதவுகிறது HNB FINANCE

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…

6 hours ago

Sirus Migration Brings Duckworth-Lewis-Stern Custodian Prof. Steven Stern to Sri Lanka

Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…

7 hours ago

Seylan Bank Partners with DIMO to Offer Fast-Track Leasing Solutions for Commercial & Passenger Vehicle Buyers

Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…

7 hours ago

செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை  அறிமுகப்படுத்துகிறது

செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…

7 hours ago

கல்வியை எதிர்கால தொழில் வாய்ப்புகளாக மாற்றியமைப்பது

EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது SLT-MOBITEL இன்…

7 hours ago

Dharmaraja Clinch Third Consecutive Under-14 Hockey Title

The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…

4 days ago