இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் யாரையும் கைவிடாத, அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…