சட்டவிரோதமாக ராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் கைது.

சட்டவிரோதமாக ராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் கைது.

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய 875 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 704 வீரர்களும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

11 months ago