BeSensitive To Oral Health: Take the first step

உலக வாய் சுகாதார தினம் 2026 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக Haleon நிறுவனம்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கூட்டாண்மை

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும்  முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல், அயோடெக்ஸ், ஈனோ போன்ற முன்னணி வர்த்தக…

5 hours ago