50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை…