JAAF

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின்புதிய தலைவராக பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவு!

இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில், அதன் புதிய தலைவராக பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ…

3 weeks ago

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர்மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.…

2 months ago

“கடுமையானகாலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின்ஆடைத்துறைதொழில்துறைரீதியிலானநிவாரணம்மற்றும்மீட்புபணிகளை ஆரம்பித்துள்ளது”

இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின்…

2 months ago

அமெரிக்காவின் புதிய தீர்வை வரிஅறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை – ஜூலை 2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய…

7 months ago

2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல் திறன்குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச்சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த…

8 months ago

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

இலங்கையின் ஆடைத் தொழில் துறை, தொழிற்பயிற்சி நிறுவனங்கள், சமூக சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு, EFC இன்…

8 months ago