Sri Lanka’s highest-rated insurance brand

பொதுக் காப்புறுதித்துறையில் இலங்கையில் உயர்ந்த தரப்படுத்தலைக் கொண்ட வர்த்தக நாமமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் FitchA+ (lka) மூலம் சந்தையின் முதல்வன் மற்றும் அதன் நிலையான முன்னோக்கம் என்பவற்றை உறுதிப்படுத்தியுள்ளது

Fitch தரப்படுத்தலில் உறுதியான தோற்றப்பாட்டுடன் 'A+(Ika)’ தேசிய காப்புறுதி நிதியளிப்பு உறுதிப்பாடு (IFS) தரப்படுத்தல் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் அறிவித்துள்ளது.…

18 hours ago