புலம்பெயர்ந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்…
வலுசக்தி அமைச்சு இன்றும் ஒருமணிநேர மின்வெட்டை அறிவித்துள்ளது. இன்று மலை 5மணிமுதல் இரவு 9.30வரை உள்ள காலப்பகுதியில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.