today

இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்.

இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி,மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

5 months ago