weather

தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு…

1 month ago

அவசரகால நிலை நீடிப்பு..! வர்த்தமானி வெளியீடு.

நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

2 months ago

இன்றிலிருந்து மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்..!

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்கிழமையிலிருந்து நாட்டின் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய,…

2 months ago

நாட்டின் அனர்த்த உயிரிழப்பு 635 ஆக உயர்வு!

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியிடப்பட்ட…

2 months ago

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய…

3 months ago

தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

பேரிடர் மேலாண்மை மையத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை தன்னார்வலர்களாக வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள்…

3 months ago

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C-130 விமானம் இன்று அதிகாலை…

3 months ago

வழமைக்கு திரும்பும் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில்…

3 months ago

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின்…

3 months ago

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் தொடர்ந்து நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

3 months ago