அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்'.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்…
சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில்,…
இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது https://twitter.com/Sathenagprof/status/1898770445480116569?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1898770445480116569%7Ctwgr%5Ef99684939e5596ec39a4849642baf1bdd1d103ba%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fsivakarthikeyan-in-srilanka-for-parasakthi-shoot-1741600531
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.…
True to its roots: The New Range Rover leads by example with breathtaking modernity, peerless refinement and unmatched Land Rover…
தொடர்ந்தும் ஐந்தாவது வருடத்தில் உலகின் சிறந்த பணியிடங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஒன்றாகவும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது இலங்கை,…
காசா பகுதியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும்…
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…