The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held from February 24th to 26th at the University of Peradeniya Grounds. Competing in Group H, Dharmaraja College, Kandy delivered an outstanding performance to secure the championship title, marking their third consecutive triumph in the tournament. Led by the talented captaincy…
தெமோதரையில் மண்சரிவு அபாயம் ; 34 குடும்பங்கள் இடம்யெர்வு!
பதுளை மாவட்டத்தின் எல்ல – தெமோதரை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அங்கிருந்த 34 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரஹாத் அபேவர்தன இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார்.
34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
தெமோதரை பகுதியில் உள்ள மண்மேடுகள் 250 மீற்றர் அடி சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று புதன்கிழமை (10) தெரிவித்திருந்தது.


Been playing around on jilislotgame. Honestly, it’s a fun way to kill time. Graphics are decent, and there’s a good variety of slots. Could be my new go-to! Give it a try: jilislotgame
G88club, alright! This one’s got a good vibe going on. Feels like everyone’s just hanging out and having a good time. Join the club! Find it here: g88club