குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன்  குரங்கு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு குரங்கு கடிக்கு உள்ளான  12 வயதுடைய சிறுவனே தக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த சிறுவன் மாலை நேரத்தில் பள்ளிவாயலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சென்ற வேலையில் குரங்கு தாக்கியுள்ளது. 

3 thoughts on “குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *