Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Struggling to get into 188bet? cachvao188bet helped me out. Super easy guide. Get on it guys: cachvao188bet
If you’re into cricket betting, cric99betbet might be worth a look. They seem to have quite a few matches listed, and the odds aren’t terrible. Do your research, of course, but it seems like a decent place to bet on your favorite teams. Check it out: cric99betbet