Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
சுவிட்சர்லாந்தின் ‘நெஸ் ரூஜ்’ சேவை: 9,100 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பினர்
சுவிட்சர்லாந்தில் ‘நெஸ் ரூஜ்’ (Nez Rouge) என்ற தன்னார்வ போக்குவரத்து சேவை மூலம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 9,134 பேர் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 766 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 5,000-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இலவசமாக வழங்கப்படும் இச்சேவை வரும் புத்தாண்டு இரவு வரையிலும் தொடரும். எனினும், அன்றைய தினம் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அதன் அமைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது லாப நோக்கமற்ற ஒரு சமூக சேவையாகும்

GGwinapp is another one that’s good for mobile. Nice interface and they seem to have a decent number of markets. Nothing groundbreaking, but gets the job done. Check it out: ggwinapp
If you’re into the old-school stuff, classicslots777 is worth checking out. Reminds me of the good ol’ days! Might not blow your mind, but it’s a decent place to kill some time.