தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

பேரிடர் மேலாண்மை மையத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை தன்னார்வலர்களாக வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும்.

உங்கள் சேவை தொடரட்டும்.

One thought on “தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *