நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 600க்கும் அதிகமானோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 30,134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 38 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 294 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 thoughts on “நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 600க்கும் அதிகமானோர் கைது!

  1. Alright guys, just checked out km88abcvip – seems like a pretty solid spot for some online fun. The interface is clean and easy to navigate, which is a big plus in my book. Definitely worth a look if you’re looking for a new place to hang out. You can find it here: km88abcvip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *