பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று(ஜூன் 28) 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தபோதிலும் சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ITS Grandeur (Pvt) Ltd, a specialist Human Resource advisory and business solutions provider, has officially…
இன்று(ஜூன் 28) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியொன்றில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்திரானி கிரியெல்ல, சித்ரால்…
Colombo, Sri Lanka - 28th June 2025: Celao Capital Pvt Ltd, a Member of RNH…
MATHFEST 2025, held at the SLIIT Auditorium on Friday 6th May, was an exhilarating celebration…
Safer, reliable teen rides with parental supervision Colombo, June 23, 2025 – Uber, Sri Lanka’s…
கொழும்பு, இலங்கை: ஜூன் 25, 2025 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment…