மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலாம் திகதி மார்ச் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே நேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 5 லட்சத்து 90 ஆயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
A month-long Iftar celebration across Graze Kitchen inspired by the rich culinary traditions of the…
நீர்நிலைகளின் மேற்பகுதியில் கழிவுகளை தேங்குவதைத் தடுக்கும் தனது முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, MAS Foundation for Change அமைப்பு…
Titan Durability, Advanced AI Imaging மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி திறன் ஆகியவற்றை ஒவ்வொரு பயனருக்கும் வழங்குகிறது…
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்று அழைக்கப்பட்டதுமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி…
இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், BYD நிறுவனம் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன்…
Prime Constructions (Pvt) Ltd (PCL), the construction arm of the real estate leader, the Prime…