அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட கடல் சாத்தான்

கருப்பு கடற்பறவை என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆழ்கடல் ராட்சத ஆங்லர்ஃபிஷ் சமீபத்தில் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் கடற்கரையில் ஒளி நிறைந்த நீல நீரில் அரிதாகத் தோன்றியிருக்கின்றது.
இந்தவகை கடல் சாத்தன் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் வாழ்வதால் இதுவே அது படமாக்கப்படுவது முதல் முறையாகும்.அண்ணல் இந்த வகை மீன் ஏன் இவ்வளவு ஆழமற்ற நீர் பரப்புக்கு வந்ததென்பது தெரியவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பெண் ஆங்லர்ஃபிஷ்கள் தங்கள் தலையில் உள்ள “மீன்பிடி கம்பம்” போன்ற அமைப்பிற்க்காய் பெயர் பெற்றவை.