A high-level fireside panel featuring Jeff Hoffman, Jeevan Gnanam, Yuen Wong, and the Deputy Minister of Tourism of Sri Lanka, moderated by Cherrie Chan, explored how travel innovation, entrepreneurship, and digital / AI infrastructure can help Sri Lanka compete more effectively on the global stage. Held under the theme “The Sri Lanka Destination Stack –…
காலி – அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி – அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 5736 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 2934 வாக்குகள்
பொதுஜன பெரமுன 1928 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 553 வாக்குகள்.