தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெறுமதியான பரிசு காலத்தால் அழியாத நினைவாக இருப்பதைத் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முதலீடாக இருந்தால் எவ்வாறு இருக்கும்? இக் கேள்விக்கான பதிலாக, JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், ‘Janashakthi Life Grand Legacy’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், தாத்தா, பாட்டி தமது எதிர்காலத்திற்காக மட்டுமல்லாது அவர்களுக்கு பின்னர் வரும் தலைமுறைகளினதும் சிறப்பான எதிர்காலத்தை கருத்திற்கொண்டு…
பேருந்து கட்டண குறைப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.