இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்தில் மீட்ப்புப்பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தேவையான ஒரு தொகை அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களோடு பாக்கிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கையை நேற்று (3) வந்தடைந்தது.

2 thoughts on “இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

  1. Kuwin02… sounds catchy! Looks like a new contender in the game. Any testimonials from early adopters? What’s the welcome bonus situation looking like? Show me the money! 😎 kuwin02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *