Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம்
கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம் பிடித்துள்ளது.
UAE பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவை சந்தித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
I’ve been playing on abc8casino for a little minute. Definitely worth a try. Site looks pretty nice! And so far so good. abc8casino
Anyone tried out BlazeJogo yet? Just spent a few hours on there. Pretty slick interface. Lots of game options. Worth a look if you’re bored: blazejogo