‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை அடிமட்ட அளவில் செயல்படுத்துவதற்கான அரச அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம், ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமத்தில் (16) ஆரம்பமானது. (17) தொடரும் இந்தப் பயிற்சியில் மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுவதன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் பிரதேச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டலுக்காக அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சமூக சக்தி செயலகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு இணைந்து 9 மாகாணங்களிலும் முன்னெடுக்கும் இந்தப் பயிற்சித் தொடரில், இதுவரை 8 மாகாணங்களுக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

3 thoughts on “‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

  1. O LDL é comumente conhecido como “colesterol ruim”, que em exagero pode
    se depositar nas artérias, levando à criação
    de placas de ateroma e obstrução do fluência sanguíneo.
    O colesterol é um lipídio presente nas células que desempenha funções vitais, como a geração da
    membrana celular, sinopse de hormônios e realização de vitamina D.
    Ele é transportado por lipoproteínas, sendo
    os principais o LDL (lipoproteína de baixa densidade) e o
    HDL (lipoproteína de alta densidade). “É fundamental que as mulheres mantenham uma alimentação equilibrada, pratiquem exercícios físicos e tenham um acompanhamento médico regular para vigiar os níveis de colesterol e garantir uma vida sexual saudável”, alega.

    O médico poderá realizar um checape físico e pedir exames laboratoriais pra examinar níveis hormonais,
    glicose e colesterol. https://vibs.me/g1-pau-de-cavalo-gel-funciona-anvisa-composicao-preco-valor-comprar-resenha-farmacia-bula-reclame-aqui-saiba-tudo-2024/

  2. Prevenção da Atrofia Peniana: Mito ou Realidade? E quanto à precaução da atrofia peniana, isso é verdade ou somente um mito?
    Além disso, a bomba ajuda a prevenir a atrofia peniana, que é a redução do tamanho do pênis devido à falta
    de ereções. Essa situação se diz à diminuição do tamanho do pênis,
    diversas vezes devido à ausência de ereções regulares.
    Manter uma legal circulação é essencial pra impedir dificuldades como a atrofia peniana, que é a
    diminuição do tamanho do pênis por inexistência de
    ereções. As principais causas estão relacionados a fatores endócrinos, ou melhor, hormonais, como redução dos níveis
    de testosterona e/ou metabólicos como presença de diabetes melitus, hipertensão, dislipidemia, obesidade ou sobrepeso, apneia do sono, além de
    outros mais. Se durante o exercício da bomba você constatar qualquer incômodo,
    como dor ou intuição de pressão intensa, pare neste
    instante. https://vibs.me/g1-durollen-funciona-anvisa-composicao-preco-valor-comprar-resenha-farmacia-bula-reclame-aqui-saiba-tudo-2024/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *