Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 901 பேர் கைது!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 901 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 01 கிலோ 487 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 04 கிலோ 925 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 05 கிலோ 125 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 993450 கஞ்சா செடிகளும், 06 கிலோ 035 கிராம் குஷ் போதைப்பொருளும், 019 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 76 போதை மாத்திரைகளும், 056 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 131 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 08 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Superacegame8, man, this site is fire! Been having a blast spinning the reels and trying my luck. Definitely worth checking out if you’re looking for some online fun. superacegame8