கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் வெற்றி!

colombo municipal council

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இயங்கும் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாக்கெடுப்பு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

4 thoughts on “கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் வெற்றி!

  1. **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *