7 News Pulse

இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தவிமானமானது நேற்று (03) இலங்கைக்கு வந்தடைந்தது.

Read More

Serendib Flour Mills recognized for excellence at National Quality Awards

Serendib Flour Mills (Pvt) Ltd has been recognized with a Merit Award under the Medium-Scale Manufacturing Organisations category at the Sri Lanka National Quality Awards (SLNQA) 2023, presented by the Sri Lanka Standards Institution (SLSI), held in November. Serendib Flour Mills’ achievement at SLNQA 2023 reinforces the position of a trusted and progressive player in…

Read More

இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்தில் மீட்ப்புப்பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தேவையான ஒரு தொகை அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களோடு பாக்கிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கையை நேற்று (3) வந்தடைந்தது.

Read More

இன்று நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

இன்று (4) வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல்,  வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

Read More

தடைப்பட்ட தொலைபேசி, இணையத் தொடர்பு இன்று முழுமையாக மீட்கப்படும் – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள்  வியாழக்கிழமை (04) முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன தெரிவித்துள்ளார். சேவைகளை மீட்டெடுக்க டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, மாகாண பைபர் இணைப்புகள் 11 இடங்களில்…

Read More

‘டித்வா’வுக்கு பின் இலங்கை வந்த பயணிகள் கப்பல்

டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அதி சொகுசு பயணக் கப்பலான “மெய்ன் ஷிஃப்”இனை  அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். 900 பேர் கொண்ட குழுவினருடன் TUI குரூஸால் இயக்கப்படும் ஜேர்மன் பயணிகள் கப்பலான “மெய்ன் ஷிஃப்” இன்று (03) 2,700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்டோர் தீவு முழுவதும் ஒரு…

Read More

First Cohort of “GRIT Accelerator” implemented by Hatch concludes, supporting Female Entrepreneurs in the North

Hatch Innovation – Sri Lanka’s leading Innovation & Entrepreneurship development organisation, marked the conclusion of the first cohort of seven female-led startups from Sri Lanka’s Northern Province under the GRIT Business Accelerator Program with a “Demo Day” on the 25th November 2025 at HatchWorks in Colombo, where the entrepreneurs showcased their products and businesses to…

Read More

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் – செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டுகோள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். அனர்த்தம் காரணமாக இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, பணத்தை ஒரு தடையாக கொள்ளாமல், இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க தேவையான தகவல்களை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியதுடன், துல்லியமான தரவுகளை விரைவாகப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்….

Read More

Sri Lanka Insurance Corporation General Limited partners ‘Kedella Art of Living 2025’ as Official Insurance Partner

– Protect your dream home- Sri Lanka Insurance Corporation General Limited, Sri Lanka’s No 1 General Insurance brand, (SLICGL) was the Official Insurance Partner of the ‘Kedella Art of Living 2025’ Home and Lifestyle Exhibition, held from November 14–16 2025, at the BMICH, Colombo, conducted for the 19th consecutive year. Recognized as one of Sri…

Read More

‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட அனர்த்த நிவாரணத்திற்காக இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன் வந்துள்ள Bybit

வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான Bybit, தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, அவசரகால மனிதநேய உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் டிட்வா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கையில் அது முக்கிய கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக, கடும் மழை மற்றும் புயலினால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் முழுவதும் பேரழிவுகரமான…

Read More