FACETS Sri Lanka 2027 | 4–6 January 2027 | Cinnamon Life – City of Dreams, Colombo A grander pavilion, a “Bridges of Light” design competition, Sapphire Night and a new Gem Conversations morning headline the 34th edition, from 4 to 6 January 2027 at Cinnamon Life Sri Lanka’s gemstones have long dazzled the world. At…
19ஆவது ஆசிய பசுபிக் குழந்தை மருத்துவ காங்கிரஸில் இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி கைகோர்ப்பு: சமத்துவம், விசேடத்துவம், தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தை பராமரிப்பை மீள்வரையறை செய்கிறது
இலங்கையின் மிகவும் விரும்பப்படுகின்றதும் நம்பிக்கைக்குரியதுமான குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமமான ‘பேபி செரமி’ (Baby Cheramy), 19ஆவது ஆசிய பசுபிக் குழந்தை மருத்துவக் காங்கிரஸில் (19th Asia Pacific Congress of Paediatrics – APCP) இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (SLCP) கைகோர்ப்பதன் மூலம், இலங்கை குழந்தைகளுக்கான, தனிநபர் பராமரிப்புப் பிரிவில் நம்பிக்கையான தனது தலைமைத்துவ நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில், புதிதாக மீள் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்ட தனது குழந்தைப் பராமரிப்பு தயாரிப்பு…