The MMCA Sri Lanka Celebrates Animated Documentary WinA Sri Lanka Celebrates Animated Documentary Win

The Museum of Modern and Contemporary Art Sri Lanka (MMCA Sri Lanka) is proud to announce that ‘is this an architectural documentary?’ (2023) has been awarded the prestigious 2025 SAH Award for Film and Video by the Society of Architectural Historians (SAH). This animated documentary was produced by the museum and created by artists Irushi…

Read More

Scale Up Sri Lanka 2025 இல் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவைகளை First Capital அறிமுகம் செய்தது

First Capital Holdings PLC யின் துணை நிறுவனமான First Capital Advisory Services (Pvt) Ltd, Scale Up 2025 தேசிய சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் அமர்வின் உத்தியோகபூர்வ ஆலோசனை பங்காளராக பெருமையுடன் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், First Capital தனது புதிய துணை நிறுவனமான First Capital Advisory Services நிறுவனத்தை அறிமுகம் செய்திருந்தது. மூலதன சந்தைகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஆலோசனை…

Read More

Huawei’s New Single SitePower Solution Creates Four Synergies to Accelerate Site Intelligence

During the 9th Global ICT Energy Efficiency Summit in Dubai, Huawei showcased its next-generation digital and intelligent site power facility solution Single SitePower, which is set to drive the intelligent transformation of ICT energy infrastructure. Themed “Green Site, Building an Intelligent Future,” the Summit brought together industry leaders and energy experts from leading operators, tower…

Read More

பேலியகொடையில்அதிநவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு  இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது  உலகத்தரத்தில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் உருவாக்குவதற்கும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மாற்றகரமான படியைக் குறிக்கிறது. இப்புதிய கற்கை நிலையமானது  தொழில்துறையில் நிலவும் கேள்வி மற்றும் பயிற்சி மேன்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வியில் DATS இன் 35 ஆண்டுகளுக்கும்…

Read More

Nyne Hotels Takes Over Management of Stafford Bungalow, Elevating Luxury Experiences

Nyne Hotels proudly announces its latest venture, taking over the management of Stafford Bungalow, now rebranded as Stafford Bungalow by Nyne Hotels. This partnership, built on the long-standing friendship between Nayantara Fonseka (Taru), the founder of Nyne Hotels and the Esufally family, marks a new chapter for the historic property. Nyne Hotels will invest in…

Read More

இலங்கையின் வாய்ச் சுகாதார மேம்பாட்டில் 25 வருட கூட்டாண்மையை கொண்டாடும் க்ளோகார்ட் மற்றும் இலங்கை பல் மருத்துவ சங்கம்

2025 ஜூன் 05 – கொழும்பு: Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பகமான வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 25 ஆண்டுகளுக்கும் மேலான அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது. இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் குளோகார்டின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. உயர் தரத்துடன், புளோரைட் சேர்க்கப்பட்ட வாய்ச் சுகாதாரத் தயாரிப்புகளை வழங்கும் க்ளோகார்ட், தேசிய அளவிலும், உலகளாவிய ரீதியிலுமான…

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

இலங்கையின் ஆடைத் தொழில் துறை, தொழிற்பயிற்சி நிறுவனங்கள், சமூக சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு, EFC இன் மாற்றுத்திறனாளி வள மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையங்களைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் அண்மையில் கொழும்பில் உள்ள NH Collection Colombo இல் மாற்றுத்திறனாளிகளுக்களை (PwDs) உள்ளடக்கிய ஆடை உற்பத்தி பாடத்திட்டத்தை அங்கீகரிக்கும் நோக்கில் ஒரு தேசியப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. “உள்ளடக்கிய…

Read More