JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
உலக வாய் சுகாதார தினம் 2026 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக Haleon நிறுவனம்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கூட்டாண்மை
1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும் முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல், அயோடெக்ஸ், ஈனோ போன்ற முன்னணி வர்த்தக நாமங்களின் தயாரிப்பாளரான Haleon Sri Lanka நிறுவனம் மார்ச் 20ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் 2026 உலக வாய் சுகாதார தின நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ பங்காளராகத் தொடர்ச்சியாகவும் இரண்டாவது தடவையாக இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டது. வாய் சுகாதாரம் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் ஒத்துழைப்பு…