Uga Halloowella among world’s best at National Geographic Traveller Hotel Awards 2025

Uga Halloowella, the iconic boutique hotel by Uga Resorts, has been honoured as Runner-Up in the ‘Food Hero’ category at the prestigious National Geographic Traveller Hotel Awards 2025, placed among the 30 best hotels in the world. The Awards recognise and celebrate new and renovated hotels across the world, that push the boundaries of design,…

Read More

செலான் வங்கி தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாக உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக Colombo Motor Show 2025 உடன் இணைகிறது

செலான் வங்கி பிஎல்சி தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Colombo Motor Showவின் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்கள் கண்காட்சியுடனான தனது நீண்டகால தொடர்பை நீடிப்பதில் வங்கி பெருமையடைகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான Colombo Motor Show 2025, நவம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும். இலங்கையின் மிக முக்கிய…

Read More

H1 FY26இல்வரிக்குமுந்தையஇலாபமாக 204% வளர்ச்சியைப்பதிவுசெய்துரூ. 477 மில்லியனைஎட்டியுள்ள Mahindra Ideal Finance

Mahindra Ideal Finance Limited (MIFL), அதன் பல-பிராண்ட் வாகன நிதியளிப்புப் பிரிவின் துரித விரிவாக்கத்தால் உந்தப்பட்டு, 2025 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் (H1 FY26) வருமானம் மற்றும் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்திற்கான மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% அதிகரித்து 1.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதே சமயம், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ஆண்டுக்கு ஆண்டு 204% அதிகரித்து 477 மில்லியன் ரூபாவாக இருந்தது, மற்றும்…

Read More

2025 IT Gallery – Hikvision கூட்டாளர் உச்சி மாநாடு விசேடத்துவம், புத்தாக்கத்தை கொண்டாடுகிறது

இலங்கையில் Hikvision நிறுவனத்தின் முன்னணி மதிப்புச் சேர்க்கப்பட்ட விநியோகஸ்தரான IT Gallery Computer (Pvt) Ltd. நிறுவனம், அதன் வருடாந்த IT Gallery – Hikvision கூட்டாளர்களின் 2025 உச்சி மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத் தொழில்துறையின் விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. நிறுவனம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த உச்சி மாநாடானது பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில்…

Read More

Sri Lanka launches GEW 2025 with national unity and entrepreneurial spirit

Sri Lanka officially launched Global Entrepreneurship Week (GEW) 2025 under the inspiring theme ‘Together We Build,’ commencing a nationwide celebration of innovation, inclusion, and economic empowerment. Global Entrepreneurship Week (GEW) is an annual worldwide movement celebrating innovators and entrepreneurs, promoting creativity, collaboration, and economic growth. This year, Sri Lanka continues the island’s engagement as part…

Read More

Delmege Insurance Brokers Wins Top Honours at Global Insurance Excellence Awards 2025

Delmege Insurance Brokers a subsidiary of the Delmege Group has  brought pride to Sri Lanka by being recognized at the Global Insurance Excellence Awards 2025 for the Asia and MENA Region, held  in Goa, India and organized by Bajaj Allianz General Insurance. At this prestigious gathering of industry leaders, Mr. Chathura Kehelpannala, Chief Operating Officer…

Read More

இலங்கைக்கு வருகிறது -Google Pay

கூகிள் வாலட் (Google Wallet) அறிமுகத்தின் ஒரு பகுதியாக, கூகிள் பே (Google Pay) சேவையை தனது அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, இலங்கையில் கூகிள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் கொடுப்பனவுத் தலைவரான விசா ஆகியவற்றுடன் இணைந்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை Commercial Bank of Ceylon PLC பெற்றுள்ளது. இது இலங்கையின் நிதி நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையாகும், பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது. ​இலங்கைச் சந்தையில் Commercial Bank மட்டுமே…

Read More