JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” திட்டத்தின் மட்டக்களப்பு செயற்பாடுகள் பூர்த்தி – இறுதிக் கட்டம் அஹங்கமவில் முன்னெடுக்கப்படவுள்ளது
கொழும்பு, இலங்கை, ஒக்டோபர் 2025 – ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC) ஸ்ரீ லங்கா, தேசிய கலாசார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஐரோப்பிய வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடான நாம் முன்னெடுக்கும் பாதைகள் செயற்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகள் மற்றும் ஒன்றியத்துடன் இணைந்துள்ள நாடுகளும், Good Life X உடன் இணைந்து செப்டெம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு Dreamspace அகடமியில், மட்டக்களப்பிற்கான தனது செயற்பாடுகளை பூர்த்தி…