தளபதியின் ஒரு பட சம்பளம்…இத்தனை கோடியா?

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் விஜய், 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பூவே உனக்காக இவருடைய முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, Friends என பல வெற்றிப்படங்களை தந்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய்,…

Read More

பிரியங்கா மோகன் சேலையில் கியூட் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட். ரசிகர்களை கவரும் கியூட் ஸ்டில்கள் இதோ. https://www.instagram.com/p/DLH1wqEJLbS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Read More

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் படத்தின் நீளம் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது….

Read More

இயக்குனர் “விக்ரம் சுகுமாரன்” திடீர் மரணம்

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற திரைப்படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேருந்தில் பயணிக்கும்போது மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதையினை கூறிவிட்டு சென்னைக்கு வருகின்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ” ஆடுகளம்” திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதோடு வசனங்களை எழுவதற்கும் துணைநின்றவர். அதேநேரம் “பொல்லாதவன்”, “கோடி வீரன்” திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர். இவருடைய திடீர் மரணச்செய்தி திரையுலகை…

Read More

எனது தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் – சின்மயி உறுதி

தமிழ் படங்களில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தடையை எதிர்த்து தனது சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். #meetoo சர்ச்சையைத் தொடர்ந்து, திரையுலகில் சின்மயிக்கு வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன, சமீபத்திய ஆண்டுகளில் அவர் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இருப்பினும், தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் சமீபத்தில் பாடிய முத்த மழை பாடல் கணிசமான கவனத்தை ஈர்த்தது. இது பாடகி தீ பாடிய அசல்…

Read More

தென்னிந்தியாவில் பணக்கார நடிகராக இடம் பிடித்த நாகர்ஜுனா

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு…

Read More

பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமனம் – தமன்னாவுக்கு எதிர்ப்பு

பெங்களூருவில் மைசூரு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தமன்னா நியமனத்திற்கு எதிராக கன்னடர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். வேறு மொழி நடிகைக்கு பதிலாக கன்னட நடிகை ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு தனது முடிவை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் கர்நாடக அரசுக்கு நெருக்கடி…

Read More

முதல் நாளில் சூரியின் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல்

சம்மர் விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி அவருக்கு ஜோடியாக நடிக்க மாமன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அவர்களை தாண்டி ராஜ்கிரண், பாலா சரவணன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் அதாவது தாய் மாமனின் பொறுப்புகளை சொலலம் இந்த படம் குடும்ப ரசிகர்களிடம் முதல் நாளே நல்ல ரீச்…

Read More

“CSK vs SRH” போட்டியை காண வந்த AK மற்றும் SK

நேற்று (ஏப்ரல் 25) சென்னையில் நடந்த IPL 18வது சீஸனின் 43வது CSK vs SRH போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றன. நேற்றய போட்டியில் தோனியையும், அஜித்குமாரையும் கேமராமேன் மாரி மாரி காட்ட அரங்கமே அதிர்ந்தது.

Read More

இலங்கைக்கே உரித்தான புதிய வகை நுளம்பு

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நுளம்பு இனமானது, கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More